
குறித்த ஏவுகணை பரிசோதனையை இந்தியா தனது ஒடிஷாவின் பாலசூரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீலர் தீவில் நேற்று காலை 9.10 மணியளவில் வான் நோக்கி செலுத்தி சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. குறித்த ஏவுகணைக்கு பிரித்திவி எயார் டிபென்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. கடற்படை விமானத்தில் இருந்து நேற்று காலை 9.06 மணிக்கு எதிரி நாட்டு இலக்காக கருதப்படும் ஏவுகணை ஏவப்பட்டது.
0 comments