
பஞ்சாப் மாநிலம், மால்வா பகுதியில் அமைந்துள்ள பர்னாலா என்ற இடத்தில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பாரதீய ஜனதா தலைமை பிரசாரகர், குஜராத்தின் பெயரால் நரேந்திர மோடி மாடலை விற்பனை செய்து கொண்டிருக்கிறார். இந்த மாடலில் குஜராத்தில் என்ன நடக்கிறது? கடந்த 50 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வருகிற சீக்கியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற வைக்கிறார்கள்
0 comments